Friday, June 25, 2010

பிரதர் விஜி போஸ் பிறந்த நாள் வாழ்த்து பாடல்.

Hey diddle diddle
The cat and the fiddle
The cow jumped over the moon

டாடி மம்மி இங்கே இல்ல
ஆனாலும் குறையே இல்ல
இவர் போல யாருமில்ல பிரதர்டா...
டாடி மம்மி இங்கே இல்ல
ஆனாலும் குறையே இல்லை
இவர் போல யாரும் இல்ல
பிரதர்டா…(நம்) அண்ணன்டா

உங்க டாடி மம்மி இங்கே இல்ல
கொண்டாட்டம் குறையே இல்ல
God Bless you னா

நாஞ்சில் நாட்டு கிங் வி எம் ஐ ரீ ஜெண்டு
தோட்டந் துறவும் எல்லாம்
மெய் சிலிர்க்குது நீயும் பாரு
கொதிக்கும் சோறு கூட அவர் பேரு சொல்லும் கேளு கிராமர் கற்க நீ (யும்)அவரு வழிய கொஞ்சம் பாரு
--- விஜி போஸ்

Happy Birthday to you - 2
Happy Birthday Brother Viji Bose
Happy Birthday to you.

May the good God bless you 3

No comments:

Post a Comment